ஷா ஆலம், நவ 12- சிலாங்கூர் அரசின் #Selangor2022 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 26 ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் தணிந்த பிறகு பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையில் இந்த வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும்.மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்யும் இந்த வரவு செலவுத் திட்டம் டிவி சிலாங்கூர் ( selangortv.my ) மற்றும் மீடியா சிலாங்கூர் முகநூல் ( www.facebook.com / MediaSelangor ) மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பான முக்கிய செய்தித் தொகுப்பு சிலாங்கூர் கினி ( selangorkini.my),மாண்டரின் ( selangorkini.my/zh-hans/ ) மற்றும் தமிழ் ( selangorkini.my/ta/ ) ஆகிய மூன்று இணைய பதிப்புகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் . ஆங்கிலப் பதிப்பை Selangorjournal.my என்ற இணைப்பின் மூலம் பெறலாம்.
அந்த வரவு செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விளக்கப் பட வடிவில் சமூக ஊடகங்களில் அன்றைய தினம் வெளியிடப்படும்.
சிலாங்கூர் கினி ஏட்டின் #Selangor2022 சிறப்பு பதிப்பு நவம்பர் 27 அன்று வெளியிடப்படும்.
ECONOMY
#Selangor2022 வரவு செலவுத் திட்டம் நவம்பர் 26 ஆம் தேதி தாக்கல்
12 நவம்பர் 2021, 7:52 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



