PBT

சிலாங்கூர் ஜூனியர் ஸ்டார் 2021 பாடும் திறன் போட்டி

17 அக்டோபர் 2021, 5:21 AM
சிலாங்கூர் ஜூனியர் ஸ்டார் 2021 பாடும் திறன் போட்டி

கிள்ளான் அக்டோபர் 17; சிலாங்கூர் ஜூனியர் ஸ்டார் 2021 பாடும் திறமை போட்டி முதல் சுற்று நேற்று அக்டோபர் 16 தொடங்கி இன்றும் 17 ஆம் தேதிகளில் சீராக நடைபெறுகிறது.

இந்த முதல் தேர்வில் 2021 அக்டோபர் 24 ஆம் தேதி நடக்கும் அரையிறுதிக்கு 100 பங்கேற்பாளர்களில் இருந்து சிறந்த 20 பேரைத் தேர்ந்தெடுக்கும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசாரின் இந்திய  சமூக தொடர்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜார்ஜ் கூறினார்.

இந்த போட்டி 7 முதல் 14 வயதுள்ள அனைத்து சிலாங்கூர் வாழ் இந்தியர்களும் பங்கு கொள்ளலாம் என்ற அவர் இந்த போட்டிகளுக்கு மொத்த பண வெகுமதியாக RM 14,000 வரை வழங்கப்படும் மற்றும் அரையிறுதிக்கு முன்னேறும் 20 குழந்தைகள் ‘தொழில்முறை’ வழிகாட்டிகளால் பயிற்சி அளிக்கப்படும் இறுதி வரை அவர்களின் திறமைகள் மேம்படுத்தி உதவும்.

அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்வதற்காக நாட்டின் முன்னாள் தொழில்முறை பாடகர்களால் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படும்.

 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.