SELANGOR

வீட்டில் பொழுதை பயனுள்ள வகையில் செலவிட சிலாங்கூர் சுற்றுலா துறையின் பரிந்துரை

27 மார்ச் 2020, 4:15 AM
வீட்டில் பொழுதை பயனுள்ள வகையில் செலவிட சிலாங்கூர் சுற்றுலா துறையின் பரிந்துரை

ஷா ஆலம், மார்ச் 27-

நடமாட்ட கட்டுப்பாடு அமலில் உள்ள கால கட்டத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளும் மேற்கொள்ளக் கூடிய 20 உற்சாகமான நடவடிக்கைகளை சிலாங்கூர் சுற்றுலா துறை பரிந்துரை செய்தது.

இந்தக் கால கட்டத்தை பொது மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் செலவிடுவதற்கு பயன்படுத்திக் கொள்வதோடு வீட்டை விட்டு வெளியேச் செல்லும் எண்ணம் தோன்றாமலிருக்க கீழ்க்காணும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளலாம் என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

அவற்றுல் சில

a. :விளையாட்டு அட்டைகளை வெளியே எடுங்கள்

b. அன்றாட நடவடிக்கை அட்டவணை ஒன்றை தயார் செய்வீர்

C கேக் அல்லது பிஸ்கட்டுகளைத் தயாரிக்கலாம்

d நடமாட்ட கட்டுப்பாடு முடிவுற்றதும் வேலையிடத்திற்கு கொண்டுச் செல்லக் கூடிய உணவுப் பொருட்களை இப்போதே தயாரிக்கலாம்

e.இரவுதோறும் தொலைக்காட்சி வழி திரைப்படம் பார்க்கலம், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் ஒரு நாளைக்கான படத்தை தேர்வு செய்யலாம்

f. உடல் பயிற்சி

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.