SELANGOR

சகதி வெள்ளம்: பாதிப்புற்ற பகுதியை ஜுரைடா பார்வையிட்டார்

1 ஏப்ரல் 2019, 5:01 AM
சகதி வெள்ளம்: பாதிப்புற்ற பகுதியை ஜுரைடா பார்வையிட்டார்

ஷா ஆலம், ஏப்.1-

தாமான் சியெரா பெர்டானாவில் நேற்றிரவு ஏற்பட்ட சகதி வெள்ளத்தில் பாதிப்புற்ற பகுதியை அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஜுரைடா கமாருடின் பார்வையிட்டார்.

சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 2 மணி நேரம் பாரவையிட்ட ஜுரைடாவுடன் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக தலைவர் டத்தோ அப்துல் ஹமிட் ஹுசேனும் உடனிருந்தார்.

வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சருமான ஜூரைடா பொது மக்களின் கருத்துகளை கேட்டறியும் படங்கள் டுவீட்டர் வழி பகிரப்பட்டன.

பாதிப்புற்ற பகுதியை சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த டூவிட்டர் தகவல் தெரிவித்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.