SELANGOR

சிலாங்கூர் சட்டசபையில் மரணமடைந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை !!!

5 செப்டெம்பர் 2018, 1:56 AM
சிலாங்கூர் சட்டசபையில் மரணமடைந்த  மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை !!!

ஷா ஆலம், செப்டம்பர் 6:

அண்மையில் மரணமடைந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு சிலாங்கூர் மாநில சட்டசபையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி மற்றும் பிரார்த்தனை செலுத்தப் பட்டது. சிலாங்கூர் மாநில சட்டசபை சபாநாயகர் எங் சுவி லிம் கூறுகையில் மறைந்த சட்ட மன்ற உறுப்பினர்களான மாட் சுஹாய்மி ஷாபியி, பேராசிரியர் முனைவர் ஷாஹாரூடின் பஹாரூடின் மற்றும் எங் தியான் சீ ஆகியோரின் குடும்பங்களுக்கு தங்களின் அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.