SELANGOR

மந்திரி பெசார் & முதலமைச்சர் கூட்டத்தில் அமிரூடின் கலந்து கொண்டார்

9 ஜூலை 2018, 9:40 AM
மந்திரி பெசார் & முதலமைச்சர் கூட்டத்தில் அமிரூடின் கலந்து கொண்டார்

கோலா லம்பூர், ஜூலை 9:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி முதலமைச்சர்கள் மற்றும் மந்திரி பெசார்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புக்கிட் பெட்டாலிங் அரசு முத்திரை காப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். மலாய் அரசர்கள் மன்றக் கூட்டத்திற்கு முன்பாக இந்த கூட்டம் நடைபெற்றது.

அரசு முத்திரை காப்பாளர் அலுவலகத்தில் மாலை 2.13 மணிக்கு அமிரூடின் வந்து இறங்கினார். மேலும் கெடா, கிளந்தான், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார்கள் மற்றும் சரவாக், மலாக்கா மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.