SELANGOR

மிடியா சிலாங்கூரின் புகைப்படப் பணியாளர் மரணம் அடைந்தார்

25 ஜூன் 2018, 4:55 PM
மிடியா சிலாங்கூரின் புகைப்படப் பணியாளர் மரணம் அடைந்தார்

ஷா ஆலாம், ஜூன் 26:

மிடியா சிலாங்கூரின் புகைப்படப் பணியாளர் கைரூடின் ஜமாலூடின் இரவு மணி 11.20-க்கு செர்டாங் மருத்துவமனையில் காலமானார். 51-வயது நிரம்பிய கைரூடின் வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால் இறந்தார்.

அன்னாரின் உடல் நெகிரி செம்பிலான் கெமிஞ்சேவில் பெல்டா புக்கிட் ரோக்கான் உத்தாராவில் அடக்கம் செய்யப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.