SELANGOR

மந்திரி பெசாரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

1 ஜனவரி 2018, 6:26 AM
மந்திரி பெசாரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

2018-ஆம் ஆண்டும் பிறந்து விட்டது. பிறந்திருக்கும் 2017-இல் சீரும் சிறப்புடன் வாழ்க்கை வாழ்ந்திட உறுதி செய்வோம். நாம், நமது குடும்பத்தினர், நம் மாநிலம் மற்றும் மலேசிய நாட்டினை அதிகமாக நேசிப்போம். அனைவரும் தொடர்ந்து நேசக்கரத்தை நீட்டினால் நாடு சுபிட்சம் அடையும். இந்த நன்னாளில் நானும் எதிர் வரும் 2018-ஆம் ஆண்டில் இன்னும் புதிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். 2018-ஆம் ஆண்டின் முதல் நாளை கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.