SELANGOR

சிலாங்கூரில் மட்டுமே 43 பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள்

24 அக்டோபர் 2017, 11:19 AM
சிலாங்கூரில் மட்டுமே 43 பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்கள்

மலேசியாவில் தலைச்சிறந்த மாநிலமான சிலாங்கூரில் பல மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையில் 43 பரிவுமிக்க மக்கள் நலத்திட்டங்களை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய சமுதாயம் இத்திட்டங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு நினைவுறுத்தப் படுகின்றனர். சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம், நகராண்மைக் கழக உறுப்பினர் அலுவலகம் மற்றும் இந்திய கிராமத்துத் தலைவர்களையும் பொது மக்கள் நாடலாம்.

#கு.குணசேகரன்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.