SELANGOR

காப்பாரில் மகளிருக்கு பலகாரம் தயாரிக்கும் பயிற்சிகள்

10 செப்டெம்பர் 2017, 5:05 PM
காப்பாரில் மகளிருக்கு பலகாரம் தயாரிக்கும் பயிற்சிகள்

காப்பார், செப்டம்பர் 10:

காப்பார் நகரில் செமந்தா சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வியின் தலைமையில் இந்திய மகளிருக்கு பல்வேறு பலகாரம் தயாரிக்கும் பயிற்சி பட்டறையை காப்பார் மகளிர் பொருளாதார மேம்பாட்டு இயக்கம் இன்று ஏற்பாடு செய்தது.

சுமார் 40 மகளிர் கலந்து கொண்ட பட்டறையில் தொடக்கி வைத்து பேசுகையில், டரோயா அல்வி இந்திய மகளிர் மாநில அரசாங்கத்தின் திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி குடும்ப வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார். தீபாவளி நெருங்கும் வேளையில், இப்படி பட்ட பயிற்சிகளின் மூலம் வருமானம் ஈட்ட முன்வரவேண்டும் என்று நிகழ்ச்சியில் பேசினார்.

#கேஜிஎஸ்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.