SELANGOR

கடல்படையினரோடு சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்

11 ஜூன் 2017, 3:27 AM
கடல்படையினரோடு சிலாங்கூர் சுல்தான் நோன்பு திறந்தார்

லுமூட் - சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராப்பூஃடின் இட்ரிஸ் ஷா லுமூட் கடற்படைத்தலத்தில் மலேசிய கடற்படை வீரர்களோடு நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

சிலாங்கூர் சுல்தானி வருகை பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் லக்க்ஷமானா டான்ஸ்ரீ அமாட் கமாருல்ஷாமான் அமாட் பாஹாருடின் உட்பட கடற்படையின் முதன்மை அதிகாரிகளும் வரவேற்றனர்.

நோன்பு திறப்பு நிகழ்விற்கு முன்னதாக சிலாங்கூர் சுல்தான் கடற்படையினரோடு மக்ரீஃப் தொழுகை வழிபாட்டில் கலந்துக் கொண்டதோடு பின்னர் அவர்களோடு நோன்பு திறப்பிலும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

 

 

 

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.