SELANGOR

எம்பிபிஜே மறுசூழற்ச்சி பைலட் திட்டத்தை அமுல்படுத்தியது

20 ஏப்ரல் 2017, 8:59 AM
எம்பிபிஜே  மறுசூழற்ச்சி பைலட் திட்டத்தை அமுல்படுத்தியது

ஷா ஆலம், மே 10:

திடக்கழிவு  அகற்றும் தளங்களின் மேல் நம்பிராமல் , மறுசுழற்ச்சி பைலட் திட்டத்தை பெட்டாலிங் ஜெயா செக்சன் 11- இல் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. எம்பிபிஜே அகப்பக்கத்தில் வெளியான தகவலின் படி புக்கிட் காஸிங் சட்ட மன்ற சேவை மையம் மற்றும் பிரிவு 11-இன்  மாநகராட்சி மன்ற உறுப்பினரின் ஒத்துழைப்போடு எம்பிபிஜே திடக்கழிவு நிர்வாக மற்றும் பொது சுகாதார இலாகா தொடங்கியது.

 

"ஒவ்வொரு திங்கள்  அன்றும் குப்பை  அகற்றும் நிறுவனம் வெள்ளை பைகளை சேகரித்து வைப்பார்கள். "

இந்த பைலட் திட்டத்தை மக்கள் சரியான முறையில் அமல்படுத்தி திடக்கழிவு அகற்றும் செயல்பாடுகள் குறைக்க முடியும் என்று  எம்பிபிஜே நம்புகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.