5 குழந்தைகளை வளர்க்க முடியாமல்  உணவின்றி தவிக்கும் தாய்- செய்தியை கேட்டு ஆட்சிக்குழு உறுப்பினர்  உடனடி  உதவி

5 குழந்தைகளை வளர்க்க முடியாமல்  உணவின்றி தவிக்கும் தாய்- செய்தியை கேட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் உடனடி உதவி

.ஷா ஆலம்   அக்- 24- உணவின்றி பல நாட்கள் தவித்ததாக  28 வயதான பி முக்னிசுவாரி   என்ற 5 குழந்தைகளின் தாய்  பத்திரிகைக்கு அளித்த பேட்டியை தொடர்ந்து டுன் கோத்தா டாமன்சார தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இஷ்வான் காசிம் , மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு மற்றும் அத்தொகுதியின் இந்திய சமூக தலைவர் திருமதி தேவி, மற்றும் நகராட்சி உறுப்பினர் காந்தி மற்றும் சுற்று வட்டார தலைவர்களும்  சுபாங் தாமான் செகார் தம்பாஹான் மார்சிங் என்ற இடத்திலுள்ள பாதிக்கப் பட்டவரின் வீட்டிற்கு   உணவு பொருட்களுடன்  வருகை புரிந்தனர்.

n.pakiya
24 அக்டோபர் 2023
காட்சி 301 வரை 320 இன் 1,830 முடிவுகள்
......
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.