ஆடவர் சிலம்பம் குத்துவரிசை பிரிவில் சிலாங்கூரின் பிரதீஷ் அன்புச்செல்வனுக்கு தங்கம்

22 ஆகஸ்ட் 2026, 5:35 AM
ஆடவர் சிலம்பம் குத்துவரிசை பிரிவில் சிலாங்கூரின்   பிரதீஷ் அன்புச்செல்வனுக்கு தங்கம்
ஆடவர் சிலம்பம் குத்துவரிசை பிரிவில் சிலாங்கூரின்   பிரதீஷ் அன்புச்செல்வனுக்கு தங்கம்

ஸ்ரீ கெம்பாங்கான் , ஆகஸ்ட் 28 - 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில், ஆண்களுக்கான சிலம்பம் குத்துவரிசை தனிநபர் பிரிவில் சிலாங்கூர் மாநில வீரர் பிரதீஷ் அன்புசெல்வன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

செர்டாங் ஜெயாவில் உள்ள எம்பிஎஸ்ஜே அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், அவர் 11.400 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார்.

இவரின் இந்த மாபெரும் வெற்றி, போட்டியை நடத்தும் சிலாங்கூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.