ஜூலை முதல் உதவித் தொகை பெற்ற டீசல் விலை லிட்டருக்கு ரிம 2.10

21 ஜூன் 2026, 8:57 AM
ஜூலை முதல் உதவித் தொகை பெற்ற டீசல் விலை லிட்டருக்கு ரிம 2.10

கோலாலம்பூர், ஜூன் 21 - 2026 ஜூலை தொடங்கி மலேசியர்களுக்கான உதவித் தொகை பெற்ற ஒரு லிட்டர் டீசல் எண்ணெய் விலை 2 ரிங்கிட் 10 சென்னாக குறையுமென பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிந்துலுவில் அறிவித்தார்.

அந்த அறிவிப்பு தொடர்பான நிதியமைச்சின் ஊடக அறிக்கையை தொடர்பு அமைச்சர் ஃபாமி பட்சில் தமது சமூக அகப்பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

உதவித் தொகை பெற்ற டீசல் விற்பனை மைகாட் அட்டையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும்.

இந்த புதிய விலையின் கீழ், தகுதி பெற்ற மலேசியர்கள் உதவித் தொகை பெற்ற ஒரு லிட்டர் டீசலுக்கு 2 ரிங்கிட் 10 சென்னை செலுத்துவர்.

உதவித் தொகை பெறாத டீசலின் விலை லிட்டருக்கு 4 ரிங்கிட் 37 சென்னாகும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.