சாரா உதவித் தொகை பொருட்களில் உறைந்த உணவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்

10 பிப்ரவரி 2026, 1:47 AM
சாரா உதவித் தொகை பொருட்களில் உறைந்த உணவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், பிப் 9- அடிப்படை ரஹ்மா உதவித் தொகை பொருட்களின் வகையை உறைந்த உணவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சாராவை செயல்படுத்துவதில் சிறிய சில்லறை விற்பனைக் கடைகளின் ஈடுபாடும் இந்த ஆண்டு இறுதிக்குள் 10,000 ஆக அதிகரிக்கப்படும்.

இன்று பிப்ரவரி 9 முதல் டிசம்பர் 31 வரை, 18 வயதும் அதற்கு மேற்பட்ட 22 மில்லியன் மலேசியர்கள் அனைவரும் மைகாட் வழியாக 100 ரிங்கிட்டை பெறுவார்கள்.

இருப்பினும், பலர் ஆயத்த பொருட்களின் வகையை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை எழுப்பியுள்ளனர்.

சாரா பொருட்களின் வகையை உறைந்த உணவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்த அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.