கிள்ளானில் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் ஏற்பாடு

19 செப்டெம்பர் 2025, 4:35 AM
கிள்ளானில் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் ஏற்பாடு

ஷா ஆலம், செப் 19 – இம்மாதம் கிள்ளானில் உள்ள ஷம்சா மண்டபத்தில் சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இத்திட்டம், மாற்றுத்திறனாளிகள் உட்பட வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது.

இதனை தொடர்ந்து, ஜெலாஜா ஜோப்கேர் கார்னிவல் சபாக் பெர்ணம் (அக்டோபர் 11 – துன் ரசாக் மண்டபம்) மற்றும் சிப்பாங் (நவம்பர் 15 – கோமுனிட்டி பிபிஎஸ்டி மண்டபம்) ஆகிய இடங்களில் நடைபெறும்.

ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் மூலம் https://forms.office.com/r/5AMFQT3crf?origin=lprLink பதிவு செய்யலாம் மற்றும் நேர்காணல் நாளில் தொடர்புடைய சான்றிதழ்களின் நகலைக் கொண்டு வர வேண்டும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.