SELANGOR

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பசுக்கள் மற்றும் ஆடுகளை ரவாங் தொகுதி விநியோகித்தது

12 ஜூன் 2024, 4:04 AM
ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பசுக்கள் மற்றும் ஆடுகளை ரவாங் தொகுதி விநியோகித்தது

ஷா ஆலம், ஜூன் 11: இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 10 பசுக்கள் மற்றும் ஆடுகளை ரவாங் தொகுதி விநியோகித்தது.

மேலும், மசூதிகள், சூராவ்கள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நன்கொடைகள் வழங்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் கூறினார்.

"இதுவரை நாங்கள் ரவாங் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மசூதிகள் மற்றும் சூராவ்களுக்கு நான்கு பசுக்களை வழங்கியுள்ளோம்.

"மீதமுள்ளவை தகுதியுள்ள குறைந்த திறன் கொண்ட முஸ்லிம்களுக்கு வழங்க இன்னும் சிலரின் தகுதிகள் ஆய்வு செய்யப்படுகிறது " என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு 1,000 ஆடுகள் மற்றும் 700 மாடுகளை வழங்க மாநில அரசு RM6 மில்லியனை ஒதுக்கியது. அவை சட்டமன்ற உறுப்பினர்கள், மசூதிகள், சூராவ்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.