SELANGOR

 ரம்ஜான் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அபராதங்களுக்கு 70 சதவீத தள்ளுபடி - எம்பிஎஸ்ஏ

13 மார்ச் 2024, 3:38 AM
 ரம்ஜான் மாதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அபராதங்களுக்கு 70 சதவீத தள்ளுபடி - எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், மார்ச் 13: இந்த ரம்ஜான் மாதம் முழுவதும் ஷா ஆலம் மாநகராட்சி கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அபராதங்களுக்கு 70 சதவீத தள்ளுபடியுடன், பார்க்கிங் சம்பந்தப்பட்ட அபராதங்களுக்கு RM20 குறைப்பை பொதுமக்கள் அனுபவிக்க வாய்ப்பு உள்ளது.

நேற்று தொடங்கிய இப்பிரச்சாரத்தை ஏப்ரல் 9 ஆம் தேதி வரை உள்ளூர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

"நிலுவையில் இருக்கும் உங்கள் அபராதங்களைச் செலுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்" என்று முகநூல் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது. .

ஏதேனும் கேள்விகள் இருந்தால் எம்பிஎஸ்ஏ நிதித் துறையை 03-5513 3919 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.