ALAM SEKITAR & CUACA

பாதுகாக்கப்பட்ட வனம் இடம் மாற்றப்பட்டாலும் விரிவான பகுதி பாதுகாப்பில் உள்ளது

3 ஜூலை 2022, 3:00 PM
பாதுகாக்கப்பட்ட வனம் இடம் மாற்றப்பட்டாலும் விரிவான பகுதி பாதுகாப்பில் உள்ளது

கோலா சிலாங்கூர், ஜூலை 3: குறிப்பிட்ட சில பகுதிகள் வளர்ச்சிக்காக மீட்டுக் கொள்ள பட்டாலும், மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் அதிகரித்து வருகின்றன.

எடுக்கப்பட்ட சில பகுதிகளுக்கு மாற்றாக மாநில அரசு பெரிய நிலங்களை வழங்கியது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“சிலாங்கூர் அன்று முதல் இன்று வரை, காடுகளை அரசிதழில் வெளியிட்டால், ஒரு பகுதியை மீட்டுக்கொண்டால்  மற்றொரு பகுதியை  மாற்று வன ஒதுக்கீடாக. பாதுகாக்கப்படுகிறது, அதனால் வன பகுதிக்குயின் அளவு  குறையவில்லை.

நேற்றிரவு இங்குள்ள தஞ்சோங் காராங்கில் உள்ள பாடாங் கம்போங் பெர்மாத்தாங்கில்  நடைபெற்ற ஜெலாஜா ஹராப்பான் சிலாங்கூரில் அவர் இவ்வாறு கூறினார்.

சிலாங்கூர் பேராசையுடன் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக ஒரு கட்சிக்கு சொந்தமான செய்தித்தாளில் செய்தி வந்ததை அடுத்து அமிருடின் இந்த விஷயத்தை எழுப்பினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.