ECONOMY

நாட்டில் இன்று 4,626 பேர் நோய்த் தொற்றினால் பாதிப்பு

1 நவம்பர் 2021, 9:08 AM
நாட்டில் இன்று 4,626 பேர் நோய்த் தொற்றினால் பாதிப்பு

ஷா ஆலம், நவ 1- நாட்டில் கடந்த இரு தினங்களாக கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. இன்று அந்நோய்த் தொற்றுக்கு 4,626 பேர் ஆளாகியுள்னர்.

நேற்று இந்த எண்ணிக்கை 4,979 ஆக இருந்ததாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து இதுவரை இந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 76 ஆயிரத்து 268 ஆக உயர்ந்துள்ளது என்று அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.