ஷா ஆலம், அக் 30- சிலாங்கூர் உள்பட அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் 5ஜி அலைக்கற்றை 36 விழுக்காடாக அதிகரிக்கபடும்.ஜோகூர், பினாங்கு, சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களிலும் 5ஜி அலைக்கற்றை வசதி மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் டத்தோஸ்ரீ ஜப்ருள் துங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.
பி.பி.ஆர். எனப்படும் மக்கள் வீடமைப்புத் திட்டக் குடியிருப்பாளர்களும் இத்திட்டத்தில் கைவிடாததை உறுதி செய்யும் வகையில் 40 பி.பி.ஆர். குடியிருப்புகளில் இணைய வசதியை ஏற்படுத்துவதற்கு மூன்று
கோடி வெள்ளி செலவிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இலக்கவியல் இடைவெளியைக் குறைப்பதற்கும் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் இந்த 5ஜி அலைக்கற்றை உதவும் என்று நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது அவர் குறிப்பிட்டார்.
HEALTH
சிலாங்கூரில் 5ஜி அலைக்கற்றை விரிவாக்கப்படும்
30 அக்டோபர் 2021, 4:54 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
நீண்டகால வெப்ப வானிலை உடல்நலத்தை பாதிக்கக்கூடும் - சுகாதார அமைச்சு
Shalini Rajamogun
25 மார்ச் 2026

national
பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது; அதிகாரப்பூர்வப் பணிகளைத் தொடரத் தடையில்லை
Evelyn Moses
18 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?




