ஷா ஆலம் அக் 13- கோவிட்-19 தடுப்பூசியை பெறாத பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட சிலாங்கூர்வாசிகள் வருகைக்கான முன்பதிவை பெற மாவட்ட தடுப்பூசி நடவடிக்கை அறையை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.தொடர்பு கொள்ள வேண்டிய நடவடிக்கை அறைகளின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சுகாதார அமைச்சு தனது முகநூல் வாயிலாக வெளியிட்டுள்ளது.
பெட்டாலிங் - 03 7884 0400 - ppvpkdpetaling21@gmail.com
கோல லங்காட் - 019 328 6275 (WhatsApp) bgvaksinpkdlgt@gmail.com
கோம்பாக் - 03 6091 3814 - bgcovid19gombak@gmail.com
கோல சிலாங்கூர் - 03 3281 2309019 - 472 7453 (WhatsApp) ppvremaja.kesl@gmail.com
கிள்ளான் - 019 646 6658 (WhatsApp) bgvc19klang@gmail.com
உலு சிலாங்கூர் - 03 6064 2078 - bgvaksinpkdhs@gmail.com
உலு லங்காட் - 03 8739 7909 - bgvc19hululangat@gmail.com
சிப்பாங் - 03 8706 6001- vaksincovidsepang@gmail.com
சபாக் பெர்ணம் - 019 365 6570 (WhatsApp) pasukankesihatansekolah@gmail.com
இந்த நடவடிக்கை அறைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 தொடங்கி மாலை 5.00 மணி வரை செயல்படும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
HEALTH
தடுப்பூசியை இன்னும் பெறாதவர்கள் மாவட்ட நடவடிக்கை அறையை அணுகலாம்
13 அக்டோபர் 2021, 5:14 AM


