ஷா ஆலம், செப் 29- நாட்டில் இன்று 12,434 கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டன. நேற்று இந்த எண்ணிக்கை 11,332 ஆக இருந்தது.சிலாங்கூரில் நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்றை விட இன்று 131 சம்பவங்கள் அதிகரித்து 1,362 ஆனதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
சரவா மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் அதாவது 2,967 சம்பவங்கள் பதிவு செய்துள்ளப்பட்டன. அதற்கு அடுத்த நிலையில் ஜோகூர் (1,289), கிளந்தான் (1,125), சபா (1,000) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதர மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை வருமாறு-
பேராக்– 971
பினாங்கு– 863
பகாங் – 663
கெடா – 652
திரங்கானு – 612
மலாக்கா– 375
கோலாலம்பூர் – 284
நெகிரி செம்பிலான் – 169
பெர்லிஸ் – 79
புத்ரா ஜெயா – 18
HEALTH
நாட்டில் 12,434 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு : சிலாங்கூரில் 1,262 பேர் பாதிப்பு
29 செப்டெம்பர் 2021, 9:08 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

national
'மைசலாம்' சமூகச் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 18 லட்சத்திற்கும் அதிகமான மலேசியர்கள் பயன்
Shalini Rajamogun
13 ஜூன் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



