ஷா ஆலம், 23 செப்டம்பர்: நாடு முழுவதும் இன்று மொத்தம் 13,754 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது நேற்று 14,990 உடன் ஒப்பிடும்போது 1,000 க்கும் மேற்பட்ட தொற்றுகள் குறைந்துள்ளதாக சுகாதார இயக்குனர் கூறினார்.
டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஃபேஸ்புக் மூலம் பகிர்ந்து கொண்ட தரவு, அனைத்து மாநிலங்களும் 2,000 தொற்றுகளுக்கு கீழ் உள்ளன, சிலாங்கூர் 1,985 ஆக உயர்ந்த தொற்றுககளை பதிவு செய்துள்ளது.
ஜோகூர் (1,913), சரவாக் (1,766), சபா (1,629), கிளாந்தான் (1,264) மற்றும் பினாங்கு (1,052) ஆகிய 1,000 க்கும் மேற்பட்ட தொற்றுகளைக் கொண்ட மாநிலங்கள்.
ஓர் ஆயிரத்திற்கு கீழ் தொற்றுகளை பதிவிட்ட மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் பின்வருமாறு:
பகாங் - 869
பேராக் - 844
கெடா - 783
திராங்கானு - 664
கோலாலம்பூர் - 383
மலாக்கா - 292
நெகிரி செம்பிலான் - 175
பெர்லிஸ் - 113
புத்ராஜெயா - 14
லாபுவான் - 8 தொற்றுகள் ஆகும்.
HEALTH
தொற்றுகளில் மீண்டும் சிலாங்கூருக்கு முதல் நிலை
23 செப்டெம்பர் 2021, 1:05 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
மலேசியாவின் ஏற்பாட்டில் 17-ஆவது ஆசியான் சுகாதார அமைச்சர்கள் கூட்டம்
Bernama
2 செப்டெம்பர் 2026

national
தாதியர் பற்றாக்குறை நெருக்கடி: தீர்வு காண 3 திட்டங்களை வகுத்தது சுகாதார அமைச்சு
Bernama
15 ஆகஸ்ட் 2026

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



