ஷா ஆலம், செப் 17- மலேசிய மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 60 சமையல் பொருள் பொட்டலங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மூன்று இனங்களுக்கும் சமமாக பகிர்ந்தளித்தது சுங்கை காண்டீஸ் தொகுதி.மலேசிய தினத்தை முன்னிட்டு சுங்கை காண்டீஸ் தொகுதி ஏற்பாடு செய்த கம்போங் ஜோஹான் செத்தியா, தாமான் தெலுக் மெனேகுன், தாமான் ஸ்ரீ அண்டாலாஸ் பகுதிகளுக்கான பயண நிகழ்வின் போது மலாய்,சீன மற்றும் இந்தியர்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி கூறினார்.
மலேசிய தினத்தை முன்னிட்டு மூன்று இனங்களின் ஒற்றுமையின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த உதவிப் பொருள்களை வழங்கினோம் என்றார் அவர்.
இந்த உதவி பொது மக்களின் சுமையை குறைக்க ஓரளவு உதவும் என்பதோடு ஒற்றுமையும் சுபிட்சமும் நிறைந்த சமுதாயத்தின் உருவாக்கத்திற்கு துணை புரியும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் தெரிவித்தார்.
ECONOMY
மூவின மக்களுக்கும் உணவுப் பொருள்களை பகிர்ந்தளித்தது சுங்கை காண்டீஸ் தொகுதி
17 செப்டெம்பர் 2021, 2:09 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



