ஷா ஆலம், 12 செப்டம்பர்: சிலாங்கூர் தடுப்பூசி திட்டம் (செல்வாக்ஸ்) நாளை பத்துதீகா மற்றும் தஞ்சோங் சிப்பாட் மாநில சட்டமன்ற தொகுதிகளில் தொடரும்.
இந்த மாநிலத்தின் எந்த குடிமகனும், தடுப்பூசியைப் பெறுவதில் இருந்து விலக்கப்
படமலிருப்பதை உறுதிசெய்யும் திட்டம் நாளை மறுநாள் உலு பெர்ணம் DUN இல் நடைபெறும்.
டாக்டர் சித்தி மரியா மாமுட், பொதுச் சுகாதாரம், ஒற்றுமை, மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கூறுகையில், வாராந்திர திட்டமான இது, இன்று தொடங்கி செப்டம்பர் 18 வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 11 மாநில சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
இந்த நிகழ்ச்சி மேரு மாநில சட்டமன்ற தொகுதி தொடங்கி பத்துதீகா, தஞ்சோங் சிப்பாட், உலு பெர்ணம், கோம்பாக சித்தியா, புக்கிட் அந்தாரபங்சா, பத்தாங் காளி, பந்திங், தெராத்தாய், டெங்கில் மற்றும் கம்பங் துங்கு ஆகியவற்றை உள்ளடக்கியது.
"தடுப்பூசி பெறாதவர்களுக்கு, கோவிட் -19 தடுப்பூசியை இலவசமாகப் பெற அருகிலுள்ள இடத்திற்கு நேரடியாக வருமாறு அழைக்கப்படுகிறீர்கள்," என்று அவர் பேஸ்புக்கில் கூறினார்.
HEALTH
நடமாடும் தடுப்பூசி திட்டம் நாளை பத்துதீகா மற்றும் தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற தொகுதிகளில்
12 செப்டெம்பர் 2021, 6:42 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
பள்ளி மாணவர்களிடையே மனநல விழிப்புணர்வை ஏற்படுத்த 'பியர்ஸ்' (PeerZ) திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun
18 ஜூன் 2026

selangor
இலவச மருத்துவப் பரிசோதனை நாளை சுபாங் ஜெயாவில் நடைபெறும் - பொதுமக்களுக்கு அழைப்பு
Shalini Rajamogun
5 ஜூன் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

வகைhealth
உங்கள் கருத்து என்ன?



