PBT

மந்திரி பெசார், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார் !!!

22 ஜூன் 2020, 9:25 AM
மந்திரி பெசார், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார் !!!
மந்திரி பெசார், அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினரின் அலுவலகத்தை திறந்து வைத்தார் !!!

புக்கிட் அந்தாராபங்சாவில் அமைந்துள்ள சமுக மண்டபத்தில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக (எம்பிஏஜே) உறுப்பினரின் (பிரிவு 5) நடவடிக்கை அலுவலகத்தை இன்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார். இந்த அலுவலகம் எம்பிஏஜே உறுப்பினர் மற்றும் பொது மக்கள் சந்தித்து தங்களின் தொகுதி பிரச்சினைகளை தீர்க்க வழி வகுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

" நான் தொடர்ந்து பொது மக்களின் புகார்கள் மற்றும் இந்த பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கருத்துகளை கேட்டறிந்தேன்," என்று அமிருடின் ஷாரி தனதுமுகநூலில் கூறினார்.

 

இதனிடையே, எம்பிஏஜே உறுப்பினர் சுஸானா ஷாருடின் கூறுகையில், இந்த அலுவலகம் திங்கட்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.