அமலாக்கத் தாமதங்களை தவிர்க்க 13வது மலேசியத் திட்டப் பணிகள் மீது தீவிர கண்காணிப்பு

அமலாக்கத் தாமதங்களை தவிர்க்க 13வது மலேசியத் திட்டப் பணிகள் மீது தீவிர கண்காணிப்பு

அமலாக்கத்தில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க 13வது மலேசியத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் அணுக்கமாக கண்காணிக்கப்படும், திட்ட அமலாக்க பகுதிகளுக்கு தாம் நேரில் சென்று நிலைமையை கண்டறியும் அதே வேளையில் திடீர் வருகை மேற்கொண்டு சோதனையையும் மேற்கொள்ள உள்ளதாகவும் மக்கள் நலனை பிரதான நோக்கமாக கொண்ட உள்கட்டமைப்பு, வெள்ளத் தடுப்பு, சாலை வசதி உள்ளிட்ட முன்னெடுப்புகளில் தனி கவனம் செலுத்தப்படும் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.

Rajah Ramaya
2 ஆகஸ்ட் 2025
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.