பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது

18 ஜூன் 2026, 8:59 AM
பெரோடுவா கார்களுக்கான பராமரிப்புச் சேவைக் கட்டணம் 10 விழுக்காடு குறைகிறது

கோலாலம்பூர், ஜூன் 18 - ஜூன் 19-ஆம் தேதி முதல் பெரோடுவா, தனது கார்களின் பராமரிப்புச் சேவைக்கான கட்டணத்தை 10 விழுக்காடு வரையில் குறைக்கவுள்ளது.

உயர்ந்திருக்கும் வாழ்க்கை செலவீனத்தை எதிர்கொள்ளும் மலேசியர்களின் சுமையைக் குறைக்கும் ஒரு முயற்சியாக, இந்த கட்டணக் குறைப்பு ஏற்படுத்தப்படிருப்பதாக அக்கார் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

இந்த கட்டண கழிவு,மின்சார கார்கள்,QV-E கார்கள் உட்பட அனைத்து வகை பெரோடுவா கார்களையும் உட்படுத்தியிருக்கும். கார் பரிசோதனை, உபரிப்பாகங்களை மாற்றுதல், ஊழியர் கட்டணம் ஆகியவை இந்த கட்டண குறைப்பில் அடங்கும்.

கடந்தாண்டு 37 லட்சம் கார்கள் நாடு முழுவதுமுள்ள பெரோடுவா மையங்களில் பராமரிப்பு சேவைக்கு உட்படுத்தப்பட்டன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.