மெல்பெர்ன், பிப் 3- ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னீஸ் போட்டியின் ஆடவர்களுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கர்லோஸ் அல்காராஸ் சாம்பியன் பட்டத்தை வாகை சூடினார்.
கார்லோஸ் அல்காராஸ் நோவாக் ஜோக்கொவிச்சை 2-6, 6-2, 6-3, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக க்ரென் ஸ்லெம் பட்டத்தை வென்றார்.
மிக இளம் வயதில் டென்னீஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது என்பது கார்லோஸ் அல்காராஸ் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.
விம்பள்டன், பிரெஞ்சு மற்றும் அமெரிக்கா பொது டென்னீஸ் போட்டிகளைத் தொடர்ந்து கார்லோஸ் அல்காராஸ் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னீஸ் தொடரில் வென்றார்.


