NATIONAL

மலேசியர்களுக்கு விரைவில் நற்செய்தி - பிரதமர்

15 ஜூலை 2025, 2:26 AM
மலேசியர்களுக்கு விரைவில் நற்செய்தி - பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 15: மலேசியர்களுக்கு விரைவில் ஒரு நற்செய்தியை அறிவிப்பதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சூசகமாக இன்று தெரிவித்துள்ளார்..

அதை பற்றி அவர் விரிவாகக் கூறவில்லை என்றாலும், தனது முகநூல் வழியாகப் பகிர்ந்து கொண்ட 'AKAN DATANG' என்று எழுதப்பட்ட சுவரொட்டி இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

“Suatu Penghargaan Luar Biasa Untuk Rakyat Malaysia. Bersama Malaysiaku," என அச்சுவரொட்டியில் எழுதப்பட்டுள்ளது.

மேலும், "காத்திருங்கள்..." என்ற தலைப்பில் பிரதமர் அந்த சுவரொட்டியைப் பகிர்ந்துள்ளார்.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.