NATIONAL

சீனாவில் 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்தது

22 மே 2025, 2:52 AM
சீனாவில் 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்தது

பெய்ஜிங், மே 22 - சீனா, அன்ஹுய் மாகாணத்தில் அமைந்துள்ள 1375-ஆம் ஆண்டில், மிங் வம்சத்தின் போது கட்டப்பட்ட 650 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஃபெங்யாங் டிரம் கோபுரத்தின் கூரை இடிந்து விழுந்தது.

இச்சம்பவத்தின் போது அங்கிருந்த சுற்றுப்பயணிகள் வேகமாக அவ்விடத்தை விட்டு ஓடும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.

இருப்பினும், இச்சம்பவத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை.

இதனிடையே, 2017-ஆம் ஆண்டில் கோபுரத்தின் கூரையில் சேதமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.