NATIONAL

மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

13 பிப்ரவரி 2025, 7:48 AM
மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

புத்ராஜெயா, பிப் 13: திட்டமிடல் மற்றும் விரைவான செயல்பாடுகளுடன் மூலம் மாணவர்களிடையே ஆங்கில மொழிப் புலமையை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்,

அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்ட கல்வி சீர்திருத்தத் திட்டங்களை அமல்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்கக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தினார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற நிதி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

மலாய் மொழியை வலுப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், நாட்டின் கல்வி முறையில் ஆங்கில மொழியின் தேர்ச்சியும் அவசியம் என்று டத்தோ ஶ்ரீ அன்வார் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.