ஷா அலம், ஜன 28: பாம்பு ஆண்டில், அதன் குணம் மற்றும் வளர்ச்சியை பிரதிபலிக்கும் வண்ணம் சிலாங்கூரும் முழுமையான வளர்ச்சியை அடையும் என நான் நம்புகிறேன். அனைவருக்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்.
இங் சி ஹான்
முதலீடு, வர்த்தகம் & போக்குவரத்து ஆட்சிக்குழு உறுப்பினர்


