மில்லியன் உடனடியாக ஒதுக்கப்பட்டதை ஷா ஆலம் மாநகராட்சி வரவேற்றுள்ளது.
கூறினார்.
பல கால்வாய் அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் சரி செய்தல் போன்ற வெள்ளம்
தொடர்பான பிரச்சனைகளில் நாம் கவனம் செலுத்த முடியும்.
பராமரிப்பதற்கு அதிக செலவுகள் ஏற்படும், என்று அவர் நேற்று, டிடிடிஐ ஜெயாவில் உள்ள
டேவான் பூங்கா கெர்தாஸில் தீபாவளி நன்கொடை அளிப்பு நிகழ்ச்சியின் போது
கூறினார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகர்ப்புறங்களில் உள்ள
கால்வாய் அமைப்பை சுத்தம் செய்யவும்,நதியை ஆழப்படுத்தவும் பிபிடிகள் மற்றும்
நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறைக்கு உடனடியாக 150 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு
செய்வதாக அறிவித்தார்.
கிட்டத்தட்ட RM 600 மில்லியன் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதில் RM 300 மில்லியனுக்கும் அதிகமான உடனடி ஒதுக்கீடு, பேரழிவுகள் எழும் போது
அவற்றைக் கையாளுவதற்கு நாடு நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்கிறது.


