பரிசோதனைத் திட்டம், இந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நான்கு
தொகுதிகளில் தொடரும்.
திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று டேசா ஜெயா, கெபோங்கில்
உள்ள சீனப் பள்ளியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை
நடைபெறுமம் என பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்,
மண்டபம் (செமெந்தா), நவம்பர் 9 அன்று எம்பிகேஎல் பாரு பந்திங்
டவுன்ஹால் (மோரிப்) மற்றும் நவம்பர் 10 PJS 2C/6 பல்நோக்கு மண்டபம்
(தாமான் மேடான்)ஆகிய இடங்களில் இந்நிகழ்ச்சியை தொடர
திட்டமிடப்பட்டுள்ளது.
மற்றும் பிறவற்றிற்கான இலவச சுகாதார பரிசோதனையை மேற்கொள்ள இந்த
வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடர்பு கொள்ளவும் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
தெரிவித்துள்ளார்.


