NATIONAL

நிலச்சரிவு காரணமாக கேமரன் மலை பாதை மூடப்பட்டது

14 அக்டோபர் 2024, 6:00 AM
நிலச்சரிவு காரணமாக கேமரன் மலை பாதை மூடப்பட்டது

குவாந்தான், அக் 14: தெங்கோலோக் சாலை,செக்க்‌ஷன்

0.40,கேமரன் ஜெயா (பிரிமா)தனா ரத்தா சந்திப்பில் 50 மீட்டர்

முன்பு உள்ள கேமரன் மலை பாதை நிலச்சரிவு காரணமாக நேற்று

முதல் அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது.

அடுத்த அறிவிப்பு வரை அப்பாதை மூடப்பட்டிருக்கும்,தற்போது சாலையில் உள்ள  மண் சரிவுகளை  அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் கேமரன் மலை

பொதுப்பணித் துறை (ஜேகேஆர்) அறிக்கை ஒன்றில்

தெரிவித்துள்ளது.

அச்சாலையைப் பயன்படுத்துபவர்கள் பாதுகாப்பு  போக்குவரத்து

சாலை பயன்பாட்டு  வழிகாட்டிகளின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப  செயல்படும்படி  அறிவுறுத்தப் படுகிறார்கள்.

ஏதேனும் கேள்விகளுக்கு 05-4911 105 மூலம் ஜேகேஆர் கேமரன்

மலையை தொடர்பு கொள்ளலாம்   என்று அந்த அறிக்கையில்

தெரிவிக்கப் பட்டுள்ளது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.