NATIONAL

மலேசியா தூய்மை தினத்தை முன்னிட்டு 1,176 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன

1 அக்டோபர் 2024, 5:53 AM
மலேசியா தூய்மை தினத்தை முன்னிட்டு 1,176 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன

ஷா ஆலம், அக் 1: மலேசியா தூய்மை தினத்தை முன்னிட்டு நேற்று பெட்டாலிங் ஜெயா

மாநகராட்சியில் மொத்தம் 1,176 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

இத்திட்டத்தில் 292 தன்னார்வலர்கள் 10 பகுதிகளில் துப்புரவு நடவடிக்கைகளில்

ஈடுபட்டுள்ளனர் என பெட்டாலிங் ஜெயா துணை மேயர் அஸ்னான் ஹாசன் கூறினார்.

பொது சுகாதாரம் மற்றும் குப்பைகளை எவ்வாறு முறையாக அகற்றுவது என்பது குறித்த

விழிப்புணர்வை சமூகத்திற்கு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.

மேலும், இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள 156 பிபிடிகளை உள்ளடக்கிய ஒரு

ஒருங்கிணைந்த மெகா துப்புரவு நடவடிக்கை ஆகும்; என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.