NATIONAL

கெடா மந்திரி புசாரின் தாயார் காலமானார் 

15 ஆகஸ்ட் 2024, 8:20 AM
கெடா மந்திரி புசாரின் தாயார் காலமானார் 

ஷா ஆலம், ஆகஸ்ட் 15: கெடா மந்திரி புசார் அவர்களின் தாயார் காலமானார். அதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

கெடாவின் மந்திரி புசார் YAB டத்தோஸ்ரீ சானுசி முகமட், அவர்களின் தாயார் ஹாஜா மெரியம் அஹமட் (74) மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்,``.

"இறந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும், அனைத்து பாவங்களும் மன்னிக்கப்பட்டு, ஆசீர்வாதங்கள் நிறைந்த சொர்க்கத்தில் வைக்கப்படட்டும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முகநூலில் தெரிவித்துள்ளார்.

அவர் இதயக் கோளாறு காரணமாக இன்று காலை 9.40 மணியளவில் காலமானார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.