NATIONAL

சுக்மா - மகளிர் கால்பந்து போட்டியில் கூட்டரசு பிரதேச அணியை சிலாங்கூர்  வீழ்த்தியது

15 ஆகஸ்ட் 2024, 5:21 AM
சுக்மா - மகளிர் கால்பந்து போட்டியில் கூட்டரசு பிரதேச அணியை சிலாங்கூர்  வீழ்த்தியது

ஷா ஆலம், ஆகஸ்ட் 15: நேற்று நடைபெற்ற சுக்மா பி பிரிவின் மகளிர் கால்பந்துப்  போட்டியில் சிலாங்கூர் 6-0 என்ற கோல் கணக்கில் கூட்டரசு பிரதேச அணியை  வீழ்த்தியது.

பெட்ரா ஜெயா, திடல் டியில் நடைபெற்ற இப்போட்டியில் அயூனா அஞ்சானி மூன்று  கோல்களையும், நூரின் உமைரா, நூர் அண்ரினா மற்றும் நூர் அயின்சா ஆகியோர் தலா

ஒரு கோலையும் அடித்தனர்.

அதே பி குழுவில் இடம்பெற்றுள்ள பினாங்கு அணி, வெள்ளியன்று கூட்டரசு பிரதேச  அணியையும், ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர் அணியையும் களத்தில் சந்திக்க உள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.