NATIONAL

சிறுநீரக வலி காரணமாகச் சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

13 மார்ச் 2024, 8:43 AM
சிறுநீரக வலி காரணமாகச் சுகாதார அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

கோலாலம்பூர், மார்ச் 13 - சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதற்கான அறிகுறிகள் காரணமாகச் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்லி அகமது இன்று அதிகாலை மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதோடு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகச் சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர் விரைவில் குணமடையவும் நல்ல ஆரோக்கியம் பெறவும்   நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்  என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.