NATIONAL

கோரப்படாத நிதி (திருத்த) மசோதா முதல் வாசிப்புக்குத் தாக்கல்

11 மார்ச் 2024, 8:48 AM
கோரப்படாத நிதி (திருத்த) மசோதா முதல் வாசிப்புக்குத் தாக்கல்

கோலாலம்பூர், மார்ச் 11- கோரப்படாத நிதி (திருத்த) மசோதா 2024 இன்று முதல் வாசிப்புக்கு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

மசோதாவின் இரண்டாவது வாசிப்பும் இதே கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படும் என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசான் கூறினார்.

இந்த திருத்தம் 1965ஆம் ஆண்டு கோரப்படாத நிதிச் சட்டத்தின (சட்டம் 370) 1ஆம் மற்றும் 2 ஆம் ஷரத்துகளை உள்ளடக்கியிருக்கும் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் பதிவேற்றப் பட்டுள்ளதாகத் தகவல் கூறுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.