ஷா ஆலம், பிப் 27- சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் பதினைந்தாவது கூட்டத் தொடர் இன்று தொடங்கி மார்ச் 11ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு இங்குள்ள அனெக்ஸ் கட்டிடத்தில் நடைபெறும்.
இந்தக் கூட்டத் தொடரை மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார்.
அவை நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பை https://selangortv.
சட்டமன்ற உறுப்பினர்களின் விவாதங்கள் மற்றும் உரைகளை தினசரி selangorkini.my என்ற அகப்பக்கம் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் .
இது தவிர, சிலாங்கூகினி செய்தித்தாள் மற்றும் அகப்பக்கம் வாயிலாகவும் சட்டமன்றச் செய்திகளை அறிந்து கொள்ள இயலும். மேலும், மாண்டரின், தமிழ் மற்றும் ஆங்




