ALAM SEKITAR & CUACA

12 இடங்களில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் வரை வரை உயரும்

25 பிப்ரவரி 2024, 2:28 AM
12 இடங்களில் வெப்ப நிலை 37 டிகிரி செல்சியஸ் வரை வரை உயரும்

கோலாலம்பூர், பிப் 25- நான்கு மாநிலங்களில் மொத்தம் 12 பகுதிகளில் நேற்று தொடங்கி  குறைந்து மூன்று நாட்களுக்கு தினசரி  வெப்பநிலை  அதிகப்பட்ச அளவாக 35 முதல் 37 டிகிரி செல்சியஸை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெர்லிஸ் மற்றும் கெடாவில் உள்ள  லங்காவி தீவு, குபாங் பாசு, கோத்தா ஸ்டார், பொகோக் செனா, பெண்டாங், பாடாங் தெராப் சிக், பாலிங் மற்றும் கூலிம் ஆகியவை பாதிக்கப்படும்  பகுதிகளாகும்  என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை தனது முகநூல் பதிவில்  தெரிவித்துள்ளது.

மேலும், பேராக் மாநிலத்தின்  கோல கங்சார், மற்றும் சபா மாநிலத்தின் பியூஃபோர்ட் ஆகிய இடங்களும் இதேபோல் வெப்பநிலையை எதிர்கொள்ளும்.

இவை தவிர, மற்ற அனைத்து பகுதிகளிலும் தினசரி அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.