NATIONAL

பேரரசரைப் பிரதமர் அன்வார்  இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்

1 பிப்ரவரி 2024, 8:25 AM
பேரரசரைப் பிரதமர் அன்வார்  இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்

கோலாலம்பூர்,  பிப் 1-  மாட்சிமை தங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்   சென்று கண்டார்.

நேற்று 17 வது  மாமன்னராகப் பதவி உறுதி எடுத்து, பதவிப் பிரமாணத்தை வாசித்து கையொப்பமிட்ட பிறகு  முதல் கடமையாக இச்சந்திப்பு விளங்குகிறது என்று சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பதிவில் குறிப்பிடப் பட்டுள்ளது.  அவர்கள் சந்திக்கும் புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டது.

சுல்தான் இப்ராஹிம் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவிற்குப் பதிலாக துங்கு இப்ராஹிம் நாட்டின 17வது மாமன்னராகப் பதவியேற்றுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.