ALAM SEKITAR & CUACA

நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

29 ஜனவரி 2024, 3:36 AM
நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

கோலாலம்பூர், ஜன 29: இன்று இரவு 11 மணி வரை நான்கு மாநிலங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை கோலா சிலாங்கூர், உலு லங்காட் (சிலாங்கூர்), ஜெலுபு (நெகிரி செம்பிலான்) மற்றும் மெர்சிங் (ஜோகூர்) ஆகிய மாநிலங்கள் ஆகும் என மெட்மலேசியா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதே நிலை சரவாக்கில் கூச்சிங், செரியான் மற்றும் சமரஹான் ஆகிய பகுதிகளில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.