NATIONAL

கிளந்தான் மற்றும் திரங்கானுவில் ஆபத்தான அளவில் மழை பெய்யும் - மெட்மலேசியா

30 நவம்பர் 2023, 9:34 AM
கிளந்தான் மற்றும் திரங்கானுவில் ஆபத்தான அளவில் மழை பெய்யும் - மெட்மலேசியா

கோலாலம்பூர், நவ 30: நாளை முதல் இந்த ஞாயிற்றுக்கிழமை வரை கிளந்தான் மற்றும் திரங்கானுவில் உள்ள பல பகுதிகளில் ஆபத்தான அளவில் தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதிகள் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பச்சோக், மச்சாங் மற்றும் பாசிர் புத்தே (கிளந்தான்) ஆகியவை ஆகும் என அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், திரங்கானுவில் பெசுட், செத்தியூ மற்றும் கோலா நெருஸ் ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகள் என்று அறிக்கை கூறுகிறது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.