NATIONAL

`தெரிடிசி கித்தா கசானா கித்தா' கண்காட்சியை சிலாங்கூர் சுல்தான் பார்வையிட்டார்

6 நவம்பர் 2023, 9:08 AM
`தெரிடிசி கித்தா கசானா கித்தா' கண்காட்சியை சிலாங்கூர் சுல்தான் பார்வையிட்டார்

ஷா ஆலம், நவ 6: நேற்று சரவாக் மாநில நூலகத்தில் நடைபெற்ற சரவாக்கியானா கண்காட்சியான ``தெரிடிசி கித்தா கசானா கித்தா'வைப் சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் பார்வையிட்டார்.

சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி ஹாஜா நோராஷிகின் மற்றும் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமீர் ஷா ஆகியோருடன் சிலாங்கூர் சுல்தான் வருகையை சரவாக் துணை முதல்வர் டத்தோ அமர் டாக்டர் சிம் குய் ஹியன் வரவேற்றார்.

சுல்தான் ஷராபுடின் போர்னியோ கலாச்சார அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் ஐந்தாவது மட்டத்தில் உள்ளஅரும்பொருள்கள், வர்த்தகம் மற்றும் கைவினைக் பொருட்கள், ஆன்மீக கலை மற்றும் நிலை ஆகியவற்றின் கேலரியைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும், நூலகத்தின் கீழ் மட்டத்தில் உள்ள காட்சியகங்களையும் சுல்தான் பார்வையிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.