NATIONAL

ஷா ஆலம்  டத்தாரான் மெர்டேக்கா  தற்காலிகமாக மூடப்படும்

22 ஆகஸ்ட் 2023, 4:37 AM
ஷா ஆலம்  டத்தாரான் மெர்டேக்கா  தற்காலிகமாக மூடப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: ஷா ஆலம் டத்தாரான் மெர்டேக்கா  சுதந்திர மைதானம் நேற்று தொடங்கி செப்டம்பர் 3, 2023 வரை தற்காலிகமாக மூடப்படும்.

மாநில அளவில் 66வது தேசிய தினக் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அந்த பகுதியை மூடுவதாக ஷா ஆலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.

"சிரமத்திற்கு ஆழ்ந்த வருந்துகிறோம்" என்று மாநகராட்சி தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.